வாசகர்கள் கருத்துகள் ( 1 )
பெரிய குடும்பத்தில் நாய்க்கடி இழவு விழ வாய்ப்பில்லை எனவே தமிழக மக்களுக்கு விமோச்சனம் கிடையாது
மேலும் செய்திகள்
தெரு நாய் கடித்து 3 ஆடுகள் பலி
08-Apr-2025
தெரு நாய் கடித்து குதறி 2 ஆடுகள் பரிதாப பலி
25-Mar-2025
விக்கிரவாண்டி : விக்கிரவாண்டியில் ஆட்டுப்பட்டியில் புகுந்து நாய் கடித்ததில் 7 ஆடுகள் இறந்தன.விக்கிரவாண்டி மெயின்ரோட்டைச் சேர்ந்தவர் ரஹீம், 56; ஆடு வியாபாரி. இவர் மேலக்கொந்தை ரோட்டில் வி.ஜி.ஆர்., நகரில் பட்டியில் ஆடுகளை அடைத்து வளர்த்து வருகிறார்.நேற்று மதியம் 12:45 மணியளவில் அப்பகுதியில் சுற்றியிருந்த நாய் பட்டியில் புகுந்து ஆடுகளை கடித்து குதறியது. இதில் இரண்டு பெரிய ஆடுகள் உட்பட 7 ஆடுகள் இறந்தன. இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
பெரிய குடும்பத்தில் நாய்க்கடி இழவு விழ வாய்ப்பில்லை எனவே தமிழக மக்களுக்கு விமோச்சனம் கிடையாது
08-Apr-2025
25-Mar-2025