உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அ.தி.மு.க., பூத் கமிட்டி ஆய்வுக் கூட்டம்

அ.தி.மு.க., பூத் கமிட்டி ஆய்வுக் கூட்டம்

வானுார் : வானுார் ஒன்றிய அ.தி.மு.க., சார்பில் பரிக்கல்பட்டு ஊராட்சியில் பூத் கமிட்டி ஆய்வுக்கூட்டம் நடந்தது.ஜெ., பேரவை இணைச் செயலாளர் கலைவாணன் வரவேற்றார். ஒன்றிய செயலாளர் சதீஷ்குமார், மாவட்ட கலை பிரிவு செயலாளர் முருகன் ஆகியோர் பூத் கமிட்டி அமைத்து, பொறுப்பாளர்களுக்கு புத்தங்களை வழங்கி பேசினர்.கூட்டத்தில், ஒன்றிய விவசாய அணி செயலாளர் கார்த்திகேயன், வர்த்தக அணி செயலாளர் காட்கில், மாவட்ட மாணவர் அணி துணைத் தலைவர் ஜெய்பீம், பாசறை செயலாளர்கள் அய்யனார், சுமன், கிளைச் செயலாளர் கோவிந்தசாமி, எம்.ஜி.ஆர்., மன்ற இணைச் செயலாளர் தமிழரசன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி