மேலும் செய்திகள்
கல்லுாரி செய்திகள்
04-Oct-2024
பள்ளி, கல்லுாரி செய்திகள்
02-Oct-2024
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி சூர்யா கல்லுாரியில் விமானவியல் புதுமை மேம்பாட்டு மையம் தொடக்க விழா நடந்தது.விக்கிரவாண்டி சூர்யா கல்விக்குழுமம் மற்றும் வாயு சாஸ்தா ஏரோஸ் பேஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் நடந்த விமானவியல் ஆராய்ச்சி மற்றும் புதுமை அதி நவீனமேம்பாட்டு மைய துவக்க விழாவிற்கு கல்லுாரி நிர்வாகி விசாலாட்சி பொன்முடி தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றினார். வாயு சாஸ்தா ஏரோஸ் பேஸ் நிறுவன செயல் அதிகாரி ஜெகதீஷ் கண்ணா சிறப்புரையாற்றினார். கல்லுாரி முதல்வர் சங்கர், துணை முதல்வர் ஜெகன், ஏரோனாட்டிகல் துறை தலைவர் பிரகாஷ் உட்பட கல்லுாரி துறை பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
04-Oct-2024
02-Oct-2024