உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  மணக்குள விநாயகர் கல்லுாரி இயக்குநருக்கு விருது

 மணக்குள விநாயகர் கல்லுாரி இயக்குநருக்கு விருது

விழுப்புரம்: புதுச்சேரி மணக்குள விநாயகர் பொறியியல் கல்லுாரி இயக்குநர் வெங்கடாஜலபதிக்கு, பல்துறை சாதனையாளர் மாநாட்டில் 'வாழ்நாள் சாதனையாளர் விருது' வழங்கப்பட்டது. வேலுார் முத்தமிழ்ச் சங்கமம், பல்லடம் தமிழ்ச்சங்கம், ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்டு அமைப்புகள் சார்பில் 4வது ஆண்டு உலக சாதனையாளர் மாநாடு நடந்தது. இதில் பங்கேற்ற மணக்குள விநாயகர் பொறியியல் கல்லுாரி இயக்குநர் வெங்கடாசலபதிக்கு, கல்விப்பணி, தமிழ், பேராசிரியர் பணி மற்றும் சிறந்த தலைமை பண்பிற்காக விருது வழங்கப்பட்டது. விருது பெற்ற இயக்குநர் வெங்கடாசலபதியை, கல்லுாரி நிர்வாகிகள், பேராசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ