உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஐயப்பன் பஞ்சலோக சிலை கும்பாபிேஷக விழா

ஐயப்பன் பஞ்சலோக சிலை கும்பாபிேஷக விழா

திண்டிவனம்: திண்டிவனத்தில் ஐயப்பன் பஞ்சலோக சிலை பிரதிஷ்டை செய்து கும்பாபிேஷக விழா நடந்தது.திண்டிவனம் - செஞ்சி சாலையில் கருமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் வளாகத்தில் ஐயப்பன் (சபரி சாஸ்தா) பஞ்சலோக சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு கும்பாபிேஷக விழா நேற்று காலை 9:30 மணியளவில் நடந்தது.திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ