உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  பா.ஜ., மாவட்ட துணை தலைவர் நியமனம்

 பா.ஜ., மாவட்ட துணை தலைவர் நியமனம்

திண்டிவனம்: திண்டிவனத்தை சேர்ந்த எத்திராஜ், மாவட்ட பா.ஜ.,துணை தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மாநில பா.ஜ., அமைப்பு செயலாளர் கேசவவிநாயகம், பா.ஜ. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ஒப்புதலுடன், விழுப்புரம் வடக்கு மாவட்ட பா.ஜ., தலைவர் விநாயகம் பரிந்துரையின் பேரில், விழுப்புரம் வடக்கு மாவட்ட பா.ஜ., துணைத்தலைவராக எத்திராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ