மேலும் செய்திகள்
அடிப்படை வசதிகளுக்கு ரூ.79 லட்சம் நிதி ஒதுக்கீடு
20-Sep-2025
மயிலம்: வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மயிலம் ஒன்றியம் அகூர் கிராம சாலை ஓரத்தில் உள்ள கால்வாய்கள் துார்வாரும் பணி நடந்தது. கிராம தெருக்கள், தீவனுார் வெள்ளிமேடு பேட்டை சாலையில் உள்ள கால்வாய்கள் மற்றும் பாலங்களின் அருகே உள்ள புதர்கள், மண் குவியல்களை ஜே.சி.பி.,இயந்திரம் மூலம் ஊராட்சி நிர்வாகத்தினர் அகற்றினர். இதனால் பருவ மழை காலத்தில் நீர் அடைப்பு ஏற்படாமல் விரைவாக அருகில் உள்ள ஏரி, குளங்களுக்கு செல்வதற்கு ஏதுவாக இருக்கும். இப்பணியை அகூர் ஊராட்சி மன்றத் தலைவர் சம்பத், ஊராட்சி செயலாளர் மணிவண்ணன் மற்றும் பணியாளர்கள் உடன் இருந்து கண்காணித்தனர்.
20-Sep-2025