உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அனுமதியின்றி பேனர் பா.ம.க., பிரமுகர் மீது வழக்கு

அனுமதியின்றி பேனர் பா.ம.க., பிரமுகர் மீது வழக்கு

விழுப்புரம், : விழுப்புரத்தில் அனுமதியின்றி பேனர் வைத்த பா.ம.க., பிரமுகர் மீது போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.விழுப்புரம் டவுன் சப் இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் மகாராஜபுரம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது பஸ் நிறுத்தம் அருகே அனுமதியின்றி பேனர் வைத்திருந்த, அப்பகுதியைச் சேர்ந்த பா.ம.க., மாவட்ட இளைஞரணி செயலாளர் ராஜா, 38; மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை