உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அரசு பள்ளியில் நுாற்றாண்டு விழா

அரசு பள்ளியில் நுாற்றாண்டு விழா

அவலுார்பேட்டை: மேல்மலையனுார் அடுத்த தாயனுார் அரசு நடுநிலைப்பள்ளியின் நுாற்றாண்டு விழா நடந்தது.ஊராட்சி தலைவர் லாவண்யா ராஜேஷ் தலைமை தாங்கினார். பி.ஆர்.சி., மேற்பார்வையாளர் ஜமுனா, ஒன்றிய கவுன்சிலர்கள் நெடுஞ்செழியன், விஜயகுமார், துணைத் தலைவர் கீதா முன்னிலை வகித்தனர்.செஞ்சி பேரூராட்சி சேர்மன் மொக்தியார், ஒன்றிய சேர்மன்கள் மேல்மலையனுார் கண்மணி, செஞ்சி விஜயகுமார் ஆகியோர் மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கினர். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகள், ஆசிரியர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை