மேலும் செய்திகள்
மயிலம் முருகன் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா
14-Dec-2024
மயிலம் : மயிலம் மலையடி வாரத்திலுள்ள அக்னி குளக்கரையிலுள்ள விநாயகர் கோவிலில் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது. கொல்லிங்குணம் சுந்தர விநாயகர் கோவிலில் சுவாமிக்கு பால் அபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
14-Dec-2024