உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / செஸ் போட்டி பரிசளிப்பு விழா

செஸ் போட்டி பரிசளிப்பு விழா

திண்டிவனம்: திண்டிவனம் அடுத்த கோனேரிக்குப்பம் சரஸ்வதி கலை அறிவியல் கல்லுாரியில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் உறுப்புக்கல்லுாரிகளுக்கு இடையேயான செஸ் போட்டிகள் நடந்தது. கல்லுாரி முதல்வர் வீரமுத்து தலைமை தாங்கினார். உடற்கல்வி இயக்குநர் மருது வரவேற்றார். ராமதாசு கல்வி அறக்கட்டளையின் அறங்காவலர் குழு உறுப்பினர் சிவப்பிரகாசம் முன்னிலை வகித்தார். அண்ணாமலைப் பல்கலைக்கழக விளையாட்டுக்குழு ஒருங்கிணைப்பாளர்கள் ஜோதிப்பிரியா, நாராயணசாமி ஆகியோர் போட்டிகளைத் துவக்கி வைத்தனர். அறக்கட்டளை முதன்மை நிர்வாக அலுவலர் சிவக்குமார், கல்லுாரி நிர்வாக அலுவலர் சிவா வாழ்த்திப் பேசினர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை