மேலும் செய்திகள்
துணை முதல்வர் வருகை: தி.மு.க., ஆலோசனை கூட்டம்
03-Nov-2024
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்திற்கு வருகை தந்த துணை முதல்வர் உதயநிதியை, கலெக்டர் பழனி வரவேற்று புத்தகத்தை வழங்கினார்.விழுப்புரம் மாவட்டத்தில் அரசு நிகழ்ச்சி மற்றும் தி.மு.க., கட்சி சார்ந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நேற்று துணை முதல்வர் உதயநிதி வருகை புரிந்தார். இவரின் வருகையையொட்டி, விழுப்புரம் மாவட்டம் எல்லையான ஓங்கூர் சுங்கச்சாவடியில், கலெக்டர் பழனி, துணை முதல்வர் உதயநிதியை வரவேற்றார்.
03-Nov-2024