உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கல்லுாரி மாணவி மாயம்

கல்லுாரி மாணவி மாயம்

விழுப்புரம்: கல்லாரி மாணவி காணாமல் போனது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.விழுப்புரம் அடுத்த அத்தியூர்திருவாதியை சேர்ந்தவர் பாஸ்கரன் மகள் நந்தினி,19; பேரணியில் உள்ள தனியார் கல்லுாரியில், பி.எஸ்சி., முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 18ம் தேதி கல்லுாரிக்கு சென்ற இவர், மீண்டும் திரும்பிவரவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை