உள்ளூர் செய்திகள்

புகார் பெட்டி

சாலையில் மண் குவியல்

கண்டமங்கலம் வள்ளலார் அரசு மேல்நிலைப் பள்ளி எதிரே நான்கு வழிச்சலையில் நீண்ட துாரம் சிமென்ட் சாலையில் குவிந்த மண்ணால் இருசக்கர வாகன ஓட்டிகள் சிக்கி விபத்துக்குள்ளாகின்றனர்.மதி சங்கர், வார்டு உறுப்பினர், கண்டமங்கலம்.

காட்சிப் பொருளான ைஹமாஸ்

திருவண்ணாமலை - சேத்பட் மெயின் ரோட்டில் மேல்செவலாம்பாடி கூட்ரோடில் உள்ள ஹைமாஸ் விளக்கு எரியாமல் காட்சிப் பொருாளக உள்ளது. ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.ராமு, மேல்செவலாம்பாடி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி