உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  காங்., கட்சி ஆண்டு விழா

 காங்., கட்சி ஆண்டு விழா

செஞ்சி: செஞ்சி நகர காங்., சார்பில் கட்சி துவங்கியதன் 140வது ஆண்டு விழா செஞ்சி கூட்ரோட்டில் நடந்தது. நகர தலைவர் சூர்யமூர்த்தி தலைமையில் கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். நிகழ்ச்சியில் சோனியா பேரவை தலைவர் சீனிவாசன், நிர்வாகிகள் நெடியான், ராஜசேகர், ஜான் பாஷா, முனுசாமி, மாலிக் பாஷா, லட்சுமி அம்மாள், சங்கீதா, ஊடகப்பிரிவு ஷபீர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ