உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மகள் மாயம்: தந்தை புகார்

மகள் மாயம்: தந்தை புகார்

வானுார் : கிளியனுார் அண்ணா நகரைச் சேர்ந்தவர் கருணாநிதி, 60; இவரது மகள் சன்மதி, 19; கிளியனுாரில் தனியார் நர்சிங் கல்லுாரியில் பி.எஸ்சி., நர்சிங் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 17ம் தேதி கல்லுாரிக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து கருணாநிதி அளித்த புகாரின் பேரில், கிளியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை