உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டம்

விழுப்புரம்: விழுப்புரம் நகராட்சி திடலில், தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டக்கல்லுாரி மாணவர்கள் அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. விபிஷ்ணன் தலைமை தாங்கினார். பேராசிரியர் பிரபா கல்விமணி, சமூக செயற்பாட்டாளர்கள் அஜித் செல்வராஜ், ஜெப்ரி கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில், ஆணவ படுகொலை சம்பவங்களை கண்டித்தும், அதை தடுக்க தனிச்சட்டம் நிறைவேற்றவும் வலியுறுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை