உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மாற்றுத் திறனாளிகள் மாநாடு

மாற்றுத் திறனாளிகள் மாநாடு

கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரத்தில், மாற்றுத் திறனாளி வாழ்வாதார கோரிக்கை மாநாடு நடைபெற்றது. வட்டத் துணைத் தலைவர் புஷ்பா தலைமை தாங்கினார். சக்தி, தேவி, வள்ளி, அருணாசலம் முன்னிலை வகித்தனர். மாநாட்டை மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி துவக்கி வைத்தார். மாவட்டத் தலைவர் முருகன், மாவட்ட செயலாளர் முத்துவேல், பொருளாளர் ஜெயக்குமார், மாநில துணைத்தலைவர் ராதாகிருஷ்ணன் பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை