உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கன்னிகா பரமேஸ்வரி ஸ்டோரில் தீபாவளி விற்பனை கோலாகலம்

கன்னிகா பரமேஸ்வரி ஸ்டோரில் தீபாவளி விற்பனை கோலாகலம்

விழுப்புரம்; ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி துணிக்கடையில் தீபாவளி தள்ளுபடியையொட்டி, பொதுமக்கள் குவிந்து வருகின்றனர். விழுப்புரம், காமராஜர் வீதியில் ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி துணிக்கடை உள்ளது. இங்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தள்ளுபடி விலைகளில் புத்தாடைகள் விற்பனைக்கு குவிந்துள்ளன. இங்கு, ஹைதரபாத் காட்டன் சாரீஸ் ரூ.350 முதல் 490 வரை; கெத்வாஸ் காட்டன் சாரீஸ் ரூ.550 முதல் 790 வரை; பெங்கால் காட்டன் சாரீஸ் ரூ.790 முதல் 990 வரை; பேன்சி ஸ்டோன் சாரீஸ் ரூ.799 முதல் 899 வரை; மார்பில் சிப்பான் சாரீஸ் ரூ .450; சிந்தடிக் கிரேப் சாரீஸ் ரூ.459; என விற்பனைக்கு குவிக்கப்பட்டுள்ளன. மேலும் பிளெய்ன் எம்போஸ் சாரீஸ் ரூ.790; லிட்சி சாரீஸ் ரூ.990; செமி சாப்ட் சில்க் சாரீஸ் ரூ.1,390; எம்போஸ் புட்டா சாரீஸ் ரூ.1,590; ஸ்டோன் சாரீஸ் ரூ.1690; பிளெயின் பெலாட்டன் கான்ட்ரஸ்ட் சாரீஸ் ரூ.990; ஆர்.ஆர்.ஆர்., பிளெயின் எம்போஸ் சாரீஸ் ரூ.1,190; சாப்ட் சில்க் பிளெய்ன் சாரீஸ் ரூ,1,290; ஆர்.ஆர்.ஆர்., ஸ்டோன் எம்போஸ் சாரீஸ் ரூ.1,390; சாப்ட் சில்க் ஸ்டோன் சாரீஸ் ரூ.1,590; என விற்பனைக்கு உள்ளது. இந்த துணி வகைகள் ஒன்று வாங்கினால், ஒன்று இலவசமாக தீபாவளி 'டமாக்கா'வில் உள்ளது. அதே போல், பெண்களுக்கு சிந்தடிக் சுடி மெட்டீரியல், பீரிண்ட் கட்டன் சுடி மெட்டீரியல், காட்டன், பேன்சி சிந்தடிக், பேன்சி நெக் டிசைன், லேடீஸ் லெகிங், ஸ்கெர்ட், டாப்ஸ், ப்ளாசோ பேண்ட், குர்த்தீஸ் ஆகியவைகள் ரூ.699 முதல் ரூ.199 வரை தள்ளுபடி விலையில் விற்பனைக்கு உள்ளது. மேலும் சுடிதார், பிராக், சிறுவர்களுக்கு பாய்ஸ் சர்ட்ஸ், லோயர், டி சர்ட், பேண்ட், வேட்டி சட்டை, கேஷூவல் சர்ட், பார்மல் சர்ட், கலர்புல் நியான் சட்டை, டி சர்ட் ஆகிய அனைத்தும் ரூ.999 முதல் குறைந்த விலையில் விற்பனைக்கு உள்ளது. ஐதரபாத் காட்டன் சாரீஸ், பேன்சி ஸ்டோன் சாரீஸ், பாய்ஸ் டீ சர்ட், பெண்களுக்கான பிளாசோ, கேஷூவல் ஆண்கள் சட்டை, லுங்கி ஆகியவை ஒன்று வாங்கினால் இரண்டு இலவமாக விற்பனைக்கு உள்ளன. மேலும், பிராண்டட் சட்டைகள் அனைத்தும் குறைந்த விலையில் உள்ளன. தீபாவளி பண்டிகை கால தள்ளுபடி விற்பனையையொட்டி, பொதுமக்கள் தங்களின் குடும்பங்களோடு போட்டி போட்டு, குவிந்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை