மேலும் செய்திகள்
துணை முதல்வருக்கு தி.மு.க.,வினர் வரவேற்பு
06-Nov-2024
திண்டிவனம், : ஒலக்கூரில் நடந்த தி.மு.க.,பாக முகவர்கள் கூட்டத்தில் வடக்கு மாவட்ட தி.மு.க.,செயலாளர் கலந்து கொண்டார். திண்டிவனம் தொகுதி, ஒலக்கூரிலுள்ள சிவன்கோவிலில், பாக முகவர்கள் கூட்டம் ஒலக்கூர் ஒன்றிய தி.மு.க.,செயலாளர் சொக்கலிங்கம் தலைமையில் நேற்று காலை நடந்தது.இதில் பாக முகவர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க.,செயலாளர் சேகர், தொகுதி பொறுப்பாளர் ஜாபர் அலி ஆகியோர் பேசினர்.கூட்டத்தில் ஒலக்கூர் ஒன்றிய அவைத்தலைவர் புருேஷாத்தமன், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் செந்தில்முருகன், மாவட்ட பிரதிநிதி ராஜாராம், ஒன்றிய நிர்வாகிகள் முத்துகிருஷ்ணன், சுபச்சந்திரன், குணசேகர், குருசாமி, சம்பத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
06-Nov-2024