மேலும் செய்திகள்
மாவட்டத்தில் அ.தி.மு.க., மனித சங்கிலி போராட்டம்
09-Oct-2024
திண்டிவனம் : திண்டிவனத்தில் வடக்கு மாவட்ட தி.மு.க., செயற்குழு கூட்டம் நடந்தது.மாவட்ட அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, மாவட்ட அவைத்தலைவர் மஸ்தான் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சேகர் சிறப்புரையாற்றினார்.முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மாசிலாமணி, சேதுநாதன், சீத்தாபதி சொக்கலிங்கம், மாவட்ட பொருளாளர் ரமணன், துணைச் செயலாளர் ரவிக்குமார், ஒன்றிய செயலாளர்கள் சொக்கலிங்கம், ராஜாராம், பழனி, மணிமாறன், மரக்காணம் ஒன்றி சேர்மன் தயாளன், நகர செயலாளர் கண்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.கூட்டத்தில், துணை முதல்வர் உதயநிதி பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுவது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
09-Oct-2024