உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  தி.மு.க., சாதனை விளக்க பிரசாரம்

 தி.மு.க., சாதனை விளக்க பிரசாரம்

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி பேரூராட்சியில் தெற்கு மாவட்ட தி.மு.க., சார்பில் சாதனை விளக்க பிரசாரம் நடந்தது. சேர்மன் அப்துல் சலாம் தலைமை தாங்கினார். துணை சேர்மன் பாலாஜி முன்னிலை வகித்தார். நகர செயலாளர் நைனாமுகமது வரவேற்றார். மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன் பொதுமக்களிடையே அரசின் சாதனை விளக்க துண்டு பிரசுரங்களை வழங்கி பேசினார். மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுரணி அமைப்பாளர் சூர்யா, மகளிர் தொண்டரணி துணை அமைப்பாளர் சுதா பாக்கியராஜ், பேரூராட்சி கவுன்சிலர்கள் ரேவதி வீராசாமி, சுபா சிவஞானம், நகர துணை செயலாளர் சித்ரா, வார்டு செயலாளர் ஆனந்த்ராஜ், வீர சேகரன், சிவஞான ம், மகளிரணி ஜெயந்தி, புஷ்பலதா, சுரேகா, விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் சைபுல்லா, கங்காதரன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ