உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / போதைப் பொருள் ஒழிப்பு உறுதிமொழியேற்பு

போதைப் பொருள் ஒழிப்பு உறுதிமொழியேற்பு

விழுப்புரம்; விழுப்புரம் சாரதா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், மாணவர்கள் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழியேற்றனர்.பள்ளி தாளாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் மணிமேகலை முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில், போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழியை மாணவர்கள் ஏற்றனர். ஆசிரியர்கள், மாணவர்கள், ஊழியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !