உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / சமத்துவ பொங்கல் விழா.

சமத்துவ பொங்கல் விழா.

விக்கிரவாண்டி

விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சேர்மன் சங்கீத அரசி ரவிதுரை தலைமையில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. அன்னியூர் சிவா எம். எல் .ஏ., பி.டி.ஓ., பாலச்சந்திரன், மேலாளர் டேவிட் குணசீலன், ஒன்றிய செயலாளர் ரவிதுரை, கண்காணிப்பு குழு எத்திராசன், கவுன்சிலர்கள் செந்தில்குமார், இளவரசி, சாவித்திரி, செல்வம் , ஏகாம்பரம் நளினி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை