எக்ஸ்போ... குழந்தைகள் ரசிக்க அவதார் உலகம்
குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் 'திரில்லான' விஷயங்களில் அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர். குழந்தைகளின் ஆசைகளை நிறைவேற்ற, நம்ம புதுச்சேரி எக்ஸ்போவில் அவதார் உலம் அமைக்கப்பட்டுள்ளது. குந்தைகள் வியந்து ரசிக்கக்கூடிய வகையில் அவதார் உலகம் உள்ளது. பல அவதார்கள் சுற்றிலும் நடப்பதை நீங்கள் அனுபவிக்க முடியும். அவதார்கள், உங்களை மிரட்டுவது, சத்தம் போடுவது உள்ளிட்டவைகளை நேரடியாக பார்த்து ரசிக்கலாம். காடுகளில் நிஜமான அவதார்கள் உடன் இருப்பது போன்ற உணர்வு ஏற்படும். அவதார்களை காண 'தினமலர்' எக்ஸ்போவிற்கு வாங்க....