மேலும் செய்திகள்
மரக்காணத்தில் மின்சாரம், போக்குவரத்து துண்டிப்பு
01-Dec-2024
சவ ஊர்வலத்தில் பட்டாசு வெடித்து வாலிபர் பலி
13-Nov-2024
மரக்காணம்: மரக்காணம் அருகே உள்ள ஓங்கூர் ஆற்று வெள்ளத்தில் சிக்கி விவசாயி இறந்தார்.மரக்காணம் அடுத்த கானிமேட்டைச் சேர்ந்தவர் பாலமுருகன், 45; விவசாயி. இவர் நேற்று முன்தினம் மாலை ஓங்கூர் ஆறு அருகே உள்ள நிலத்தில் நெல் நாற்றை பார்வையிடச் சென்றார்.அப்போது, ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் பாலமுருகன் சிக்கி நீரில் அடித்துச் செல்லப்பட்டவர், நேற்று காலை அதே பகுதியில் அவரது உடல் ஒதுங்கியது.மரக்காணம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
01-Dec-2024
13-Nov-2024