மேலும் செய்திகள்
இலவச வீட்டு மனைப்பட்டா வழங்குவது குறித்த கூட்டம்
23-Dec-2024
திண்டிவனம்: திண்டிவனம் சப்கலெக்டர் இருளர் குடும்பத்திற்கு இலவச வீடு மனைப்பட்டா வழங்கினார்.திண்டிவனம் அருகே உள்ள ஜக்காம்பேட்டை சப்கலெக்டர் அலுவலகத்தில் நேற்று காலை மயிலம் வட்டத்தை சேர்ந்த வீடூர் மேற்கு கிராமத்தை சேர்ந்த செல்வி, வள்ளி, ராஜேஸ்வரி, சிவரஞ்சினி, தனலட்சுமி ஆகிய 5 குடும்பங்களுக்கு சப்கலெக்டர் திவ்யான்சு நிகம் இலவச வீட்டு மனைப்பட்டாவை வழங்கினார்.இதில் சப்கலெக்டரின் நேர்முக உதவியாளர் பாலமுருகன், தாசில்தார் சிவா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
23-Dec-2024