உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மாற்று திறனாளிகளுக்கான இலவச மருத்துவ முகாம்

மாற்று திறனாளிகளுக்கான இலவச மருத்துவ முகாம்

அவலுார்பேட்டை : மாற்று திறனாளி மாணவர்களுக்கான இலவச மருத்துவ முகாம் நடந்தது.மேல்மலையனுார் நடுநிலைப்பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி, மாற்று திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்று திறனாளி மாணவர்களுக்கான இலவச மருத்துவ முகாம் நடந்தது.ஒன்றிய கவுன்சிலர் நெடுஞ்செழியன் முகாமை துவக்கி வைத்து பேசினார்.இதில் மருத்துவ அலுவலர்கள், கல்வி துறை அலுவலர்கள், மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை