மேலும் செய்திகள்
வரும் 11ல் கூடுகிறது கிராமசபா
04-Oct-2025
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 2ம் தேதி காந்தி ஜெயந்தியையொட்டி நடக்கவிருந்த கிராம சபை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், மாவட்டத்தில் 688 ஊராட்சிகளிலும் வரும் 11ம் தேதி கிராமசபை கூட்டம் நடக்கவுள்ளது. இதில், ஊராட்சிக்கு தேவையான அத்தியவாசிய பணிகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளன.
04-Oct-2025