உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / குட்கா விற்றவர் கைது

குட்கா விற்றவர் கைது

விழுப்புரம், : வளவனுார் அருகே குட்கா பொருட்கள் விற்ற பெட்டிக்கடைக்காரரை போலீசார் கைது செய்தனர்.வளவனுார் போலீசார் நேற்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். வாதானுார் பழங்குடி மக்கள் நகர் பகுதியில் உள்ள பெட்டிக் கடையில், குட்கா பொருட்கள் விற்ற கடை உரிமையாளர் ராஜவேலு, 39; என்பவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி