மேலும் செய்திகள்
குட்கா விற்ற பெண் கைது
06-Oct-2025
திண்டிவனம்: குட்கா விற்ற பெட்டிக்கடைக்காரரை போலீசார் கைது செய்தனர். ரோஷணை சப் இன்ஸ்பெக்டர் கஜேந்திரன் மற்றும் போலீசார் ஊரல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அதே பகுதியை சேர்ந்த பூபாலன், 45; என்பவர் அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்றது தெரியவந்தது. ரோஷணை போலீசார் வழக்குப் பதிந்து பூபாலனை கைது செய்தனர்.
06-Oct-2025