மேலும் செய்திகள்
பள்ளி மாணவி தற்கொலை
27-Apr-2025
விழுப்புரம்:காணை அருகே மனைவி திட்டியதால் மனமுடைந்தை கணவர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். காணை அடுத்த மாம்பழப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் அய்யப்பன்,50; குடிப்பழக்கம் உடையவர். தினந்தோறும் குடித்துவிட்டு வீட்டிற்கு சென்றதால், கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த 12ம் தேதி, மதுபோதையில் வீட்டுக்கு வந்த அய்யப்பனை , மனைவி லட்சுமி கண்டித்தார். இதனால் மனமுடைந்த அய்யப்பன் விஷம் குடித்து மயங்கினார். அவரது குடும்பத்தினர் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று நேற்று முன்தினம் இறந்தார். காணை போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
27-Apr-2025