மேலும் செய்திகள்
பள்ளி வாசல்களை புனரமைக்க ரூ.10 கோடி: அமைச்சர்
16-Mar-2025
செஞ்சி : சொரத்துார் பள்ளி வாசலில் இப்தார் நோம்பு திறக்கும் நிகழ்ச்சி நடந்தது.தி.மு.க., தலைமை தீர்மான குழு உறுப்பினர் சிவா நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். ஊராட்சி தலைவர் அசோகன், மாவட்ட கவுன்சிலர் குமரேசன், முன்னாள் கவுன்சிலர் ஸ்டாலின் இளைஞரணி தி.மு.க., அமைப்பாளர் தியாகராஜன், அஸ்லாம் பாஷா, நிர்மல்குமார் மற்றும் பள்ளிவாசல் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
16-Mar-2025