மேலும் செய்திகள்
அழுகிய நிலையில் ஆண் சடலம்
13-Apr-2025
கண்டமங்கலம் : கண்டமங்கலம் போலீஸ்நிலைய புதிய இன்ஸ்பெக்டர் மற்றும் சப்இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்றனர். கண்டமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய சுரேஷ்பாபு, சத்தியமங்கலத்திற்கும், சப் இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன், கஞ்சனுாருக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். விக்கிரவாண்டி இன்ஸ்பெக்டர் பாண்டியன், கஞ்சனுார் சப்இன்ஸ்பெக்டர் சிவசந்திரன் கண்டமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.இன்ஸ்பெக்டர் பாண்டியன், சப்இன்ஸ்பெக்டர் சிவசந்திரன் நேற்று பொறுப்பேற்று கொண்டனர். சக போலீசார் வரவேற்று வாழ்த்து தெரிவித்தனர்.
13-Apr-2025