உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / உறவினரை தாக்கியவர் கைது

உறவினரை தாக்கியவர் கைது

விழுப்புரம் : முன்விரோத தகராறில், உறவினரை தாக்கிய நபரை போலீசார் கைது செய்தனர். செஞ்சி அடுத்த ஊரணிதாங்கலை சேர்ந்தவர் சுப்ரமணி, 39; இவரும் அதே பகுதியை சேர்ந்த உறவினர் சிவக்குமார், 42; என்பவரும், கடந்த 17ம் தேதி இரவு குடிபோதையில் சண்டையிட்டு கொண்டனர். இந்த முன்விரோதம் காரணமாக நேற்று முன்தினம் சுப்ரமணியை, சிவக்குமார் திட்டி தாக்கினார். செஞ்சி போலீசார் வழக்குப் பதிந்து சிவக்குமாரை கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி