உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / சிறுமியை கர்ப்பமாக்கியவர் கைது

சிறுமியை கர்ப்பமாக்கியவர் கைது

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த ஏந்துாரை சேர்ந்தவர் வரதராஜன், 22; ஹிட்டாச்சி ஆப்ரேட்டர். இவர், 15 வயது சிறுமியுடன் நெருங்கி பழகியுள்ளார். இதனால், அந்த சிறுமி கர்ப்பமாகி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். புகாரின்படி, திண்டிவனம் மகளிர் போலீசார், போக்சோவில் வரதராஜனை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !