உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  பைக்கில் மதுபாட்டில் கடத்தியவர் கைது

 பைக்கில் மதுபாட்டில் கடத்தியவர் கைது

விழுப்புரம்: விழுப்புரம் அருகே பைக்கில் மதுபாட்டில்கள் கடத்திய நபரை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் மதுவிலக்கு அமல்பிரிவு இன்ஸ்பெக்டர் சுஜாதா தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் பனையபுரம் சோதனைச் சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக பைக்கில், புதுச்சேரி மது பாட்டில்கள் கடத்தி வந்த விழுப்புரம் ஜி.ஆர்.பி., தெருவைச் சேர்ந்த பிரதாப், 44; என்பவரை கைது செய்து, 200 மதுபாட்டில்கள் மற்றும் பைக்கை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்