மேலும் செய்திகள்
உடற்கல்வித்துறை ஆலோசனை கூட்டம்
04-Jul-2025
வானுார்: உடற்கல்வித் துறை, புதுச்சேரி விஜயராஜா அகடாமி சார்பில் நடந்த மாணவர்களுக்கான தற்காப்பு கலை மற்றும் வேலை வாய்ப்புகள் குறித்த பயிற்சி பட்டறை நடந்தது.உடற்கல்வி இயக்குநர் ரங்க பண்பில்நாதன் வரவேற்றார்.கல்லுாரி முதல்வர் வில்லியம் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக விஜயராஜா அகடாமியின் இயக்குநர் ராஜகோபாலன், தற்காப்பு கலை குறித்து பேசினார்.ஆங்கிலத்துறை தலைவர் ராஜேஸ்வரி ஜெயராணி நன்றி கூறினார்.
04-Jul-2025