எம்.எல்.ஏ., நிவாரண உதவி
திண்டிவனம்: திண்டிவனம் நகராட்சி 27வது வார்டில், தொடர் மழையால் பாதித்த மக்களுக்கு மஸ்தான் எம்.எல்.ஏ., நிவாரண பொருட்கள் வழங்கினார்.நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட செயலாளர் சேகர், நகர செயலாளர் கண்ணன், மாவட்ட பொருளாளர் ரமணன், நகர மன்ற தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன், கவுன்சிலர் ஷபியுல்லா, விளையாட்டு அணி அமைப்பாளர் சந்திரன், அயலக அணி முஸ்தாபா, நகர அவத்தலைவர் ரவிச்சந்திரன், நகர துணைச் செயலாளர் கவுதமன், வர்த்தகர் அணி பிரகாஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.