உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / குழந்தையுடன் தாய் மாயம்

குழந்தையுடன் தாய் மாயம்

விழுப்புரம்: விழுப்புரம் இந்திரா நகரை சேர்ந்தவர் அய்யனார் மனைவி அஞ்சலாட்சி, 29; இவர் தனது மகன் நிரோஷன், 4; என்பவருடன், கமலா கண்ணப்பன் நகரில் வீட்டு வேலைக்கு சென்றார். மீண்டும் வீட்டிற்கு திரும்பிவரவில்லை. பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை