மேலும் செய்திகள்
ம.தி.மு.க., பொதுக் கூட்டம்: வைகோ பங்கேற்பு
14-Aug-2025
திண்டிவனம்: திண்டிவனம் நகர தே.மு.தி.க., சார்பில் விஜய்காந்த் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. திண்டிவனம் மேம்பாலத்தின் கீழ் நடந்த நிகழ்ச்சிக்கு, நகர செயலாளர் காதர்பாஷா தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் வெங்கடேசன் பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் பிரியாணி வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலாளர் வெங்கடேசன், சுந்தரேசன் ஒன்றிய செயலாளர் கனகராஜ், நிர்வாகிகள் வகாப், கோவிந்தராஜ், பிரகாஷ், நடராஜன், நசீர்பாஷா, வெற்றிவேந்தன், துரை, பாஸ்கர், கார்த்திக் உட்பட பலர் பங்கேற்றனர்.
14-Aug-2025