மேலும் செய்திகள்
500 கிலோ குட்கா பறிமுதல்
30-Sep-2024
மரக்காணம்: திண்டிவனம் அருகே குட்கா விற்ற டீ கடைக்காரரை போலீசார் கைது செய்தனர்.திண்டிவனம் அடுத்த உள்ள நல்லாளம் பகுதியில் குட்கா விற்பனை நடைபெறுவதாக பிரம்மதேசம் போலீசுக்கு தகவல் கிடைத்தது.அதன் பேரில் போலீசார் நல்லாளத்தில் உள்ள ராஜேந்திரன், 60; என்பவரது டீ கடையில் சோதனை செய்தனர். அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 10 குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.
30-Sep-2024