உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / இளம்பெண் மாயம் போலீஸ் விசாரணை

இளம்பெண் மாயம் போலீஸ் விசாரணை

விழுப்புரம்: இளம்பெண் மாய மானது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். விழுப்புரம் அடுத்த கொங்கம்பட்டை சேர்ந்தவர் சேகர் மகள் தமிழ்செல்வி, 19; டிப்ளமோ நர்சிங் படித்துவிட்டு, புதுச்சேரி மாநிலம் திருபுவனை தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றார். நேற்று முன்தினம் வீட்டில் இருந்து வெளியில் சென்ற அவர் மீண்டும் திரும்பிவரவில்லை. பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்க வில்லை. வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை