உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  கொத்தனார் மாயம் போலீஸ் விசாரணை

 கொத்தனார் மாயம் போலீஸ் விசாரணை

வானுார்: வானுார், பாரஸ்புரத்தைச் சேர்ந்தவர் விநாயகமூர்த்தி, 41; கொத்தனார். குடிப்பழக்கம் உள்ள அவர், கடந்த 13ம் தேதி வீட்டில் ஏற்பட்ட தகராறில், கோபித்துக்கொண்டு வெளியில் சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. அவரது மனைவி ஞானசுந்தரி, அளித்த புகாரின் பேரில், வானுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்