மேலும் செய்திகள்
திருநாவலுார் கல்லுாரியில் பொங்கல் விழா
14-Jan-2025
விழுப்புரம்: விழுப்புரம் அருகே பாணாம்பட்டு பொது மக்கள் சார்பில் பொங்கல் விளையாட்டு போட்டிகள் நடந்தது.பாணாம்பட்டு விநாயகர் கோவில் பொன்னங்குப்பம் திடல் பகுதியில், காணும் பொங்கலையொட்டி விளையாட்டு போட்டிகள் நடந்தது. கண்ணாம்பூச்சி, கயிறு இழுத்தல், சாக்கு ஓட்டம், கோலமாவு போட்டி, மெதுவாக சைக்கிள் ஓட்டம் என விளையாட்டு போட்டிகள் நடந்தது. மாணவர்கள், மகளிர், பொது மக்கள் பலர் கலந்துகொண்டனர்.
14-Jan-2025