மேலும் செய்திகள்
மதுரையில் சுதந்திர தின கொண்டாட்டம்
17-Aug-2025
மாவட்டத்தில் 10 பேருக்கு நல்லாசிரியர் விருது
05-Sep-2025
விழுப்புரம்; விழுப்புரம் மாவட்ட சுற்றுச்சூழல் மற்றும் ஓசோன் பாதுகாப்பு இயக்கம் சார்பில் உலக ஓசோன் தின விழா நடந்தது. திருப்பாச்சனுார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடந்த விழாவிற்கு, சுற்றுச்சூழல் மற்றும் ஓசோன் பாதுகாப்பு இயக்க தலைவர் ராமன் தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் ஸ்ரீதேவி வரவேற்றார். இடைநிலை ஆசிரியர் நாகராஜன், பொருளாளர் ராசையன், கதிர்வேல், செயலாளர் ஜெயச்சந்திரன் வாழ்த்தி பேசினர். இதில், உலக ஓசோன் தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணியன் உட்பட பலர் கலந்து கொண்டனர். பட்டதாரி ஆசிரியர் ராணி நன்றி கூறினார்.
17-Aug-2025
05-Sep-2025