மேலும் செய்திகள்
ரேஷன் குறைதீர் கூட்டம்
09-Jul-2025
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில், தாலுகா வாரியாக நாளை குறைதீர் முகாம் நடக்கிறது. கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் செய்திக்குறிப்பு: பொது வினியோகத்திட்டத்தின் சேவைகளை, அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்குவதற்காக, விழுப்புரம் மாவட்டத்தில் நாளை அனைத்து தாலுகா அலுவலகத்திலும், தனி தாசில்தார் மற்றும் வட்ட வழங்கல் அலுவலர் தலைமையில் குறைதீர் முகாம் நடக்க உள்ளது. இதில், ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், புதிய ரேஷன் கார்டு நகல் அட்டைகோரும் மனுக்களை பதிவு செய்தல் போன்ற சேவைகளை பெறலாம்.
09-Jul-2025