உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மண்டல விளையாட்டு போட்டி

மண்டல விளையாட்டு போட்டி

விழுப்புரம், : விழுப்புரம் ஜெயேந்திரா பள்ளியில், மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடந்தது.பள்ளிக் கல்வித்துறை சார்பில் 14 வயதிற்குட் பட் டோர் மற்றும் அனைத்து நிலை மாணவிகளுக்குமான எறி பந்து, பூப்பந்து, மற்றும் கைப்பந்து போட்டிகளை பள்ளி செயலாளர் ஜனார்த்தனன் துவக்கி வைத்தார்.300க்கும் மேற்பட்ட அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளி மாணவிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை