மேலும் செய்திகள்
மே தின பொதுக்கூட்டம்
03-May-2025
விழுப்புரம் : விழுப்புரம் அடுத்த குண்டலப்புலியூரில், ரேணுகாம்பாள் எண்டர்பிரைசஸ் (எம்.சாண்ட், புளூமெட்டல்ஸ்) திறப்பு விழா நடந்தது.அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, தொழிற்சாலையை திறந்து வைத்தார். முன்னாள் அமைச்சர் மோகன் முன்னிலை வகித்தார். ஆரணி தெற்கு ஒன்றிய செயலாளர் கஜேந்திரன், பொறியாளர் வாஞ்சிநாதன் வரவேற்றனர்.விழாவில், முன்னாள் அமைச்சர்கள் சண்முகம், சேவூர் ராமச்சந்திரன், முக்கூர் சுப்ரமணியன், எஸ்.ராமச்சந்திரன், அமைப்பு செயலாளர் வரகூர் அருணாசலம், செய்தி தொடர்பாளர் முருகவேல், மாவட்ட செயலாளர்கள் குமரகுரு, ஜெயசுதா லட்சுமிகாந்தன், மோகன், அப்பு.எம்.எல்.ஏ.,க்கள் சக்கரபாணி, செந்தில்குமார், அர்ஜூனன், புதுச்சேரி முன்னாள் எம்.எல்.ஏ., ஓம்சக்தி சேகர், மாவட்ட இளைஞரணி பாக்கியராஜ், வழக்கறிஞர் உமா சங்கர், ஒன்றிய செயலாளர்கள் பன்னீர், சுரேஷ்பாபு, விநாயகமூர்த்தி, இளங்கோவன்.முன்னாள் சேர்மன் சண்முகம், முன்னாள் கவுன்சிலர் யசோதா, ராஜலட்சுமி கஜேந்திரன், திவ்யா வாஞ்சிநாதன், ஆரணி விக்கிரமன் உட்பட பலர் பங்கேற்றனர்.
03-May-2025