மேலும் செய்திகள்
மாட்டு வண்டிகள் மக்கி வீணாகும் அவலம்
21-Oct-2024
திருவெண்ணெய்நல்லூர் : மணல் கடத்திய மாட்டு வண்டியை போலீசார் பறிமுதல் செய்தனர்.திருவெண்ணெய்நல்லுார் சப் இன்ஸ்பெக்டர் பாலசிங்கம் தலைமையிலான போலீசார் நேற்று காலை ஏனாதிமங்கலம் தென்பெண்ணை ஆற்றுப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அந்த வழியாக மாட்டு வண்டி மணல் கடத்தி வந்தவர்கள் மாட்டு வண்டியை நிறுத்திவிட்டு தப்பி ஓடினர். போலீசார், மாட்டு வண்டியை பறிமுதல் செய்து வழக்கு பதிந்து தப்பியோடியவர்களை தேடி வருகின்றனர்.
21-Oct-2024